அரச நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களது விடுமுறைகள் ரத்து.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் சீராகும் வரையில் அரச நிவனங்களில் பணி புரியும் ஊழியர்களது விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
24×7 Around the Globe