உள்நாட்டு செய்திகள்

12 நாட்களுக்குள் 4200கும் அதிகமான பிறப்புச் சான்றிதழ்கள்…

பிறப்புச் சான்றிதழை பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் பெற்றுக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதுடன்,  இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12 நாட்களுக்குள் மாத்திரம் 4 ஆயிரத்து 200ற்கும் அதிகமான…