உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடும் சாத்தியம்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகாத காரணத்தினால் இவ்வாறு உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி…