அடுத்த வருடத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடாத்தப்படலாம் – பைசர் முஸ்தபா ஆரூடம்
அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறலாம் என, உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்…