பதிநான்கு நாட்களுக்குள் தேர்தல் திணைக்களம் உள்ளூராட்சி சபை தேர்தலை அறிவிக்க வேண்டும் – தினேஸ் குணவர்தன
எதிர்வரும் பதிநான்கு நாட்களுக்குள் தேர்தல் திணைக்களம் உள்ளூராட்சி சபை தேர்தலை அறிவிக்காவிட்டால் அது தொடர்பாக நடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்…