ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் – மற்றுமோர் இராணுவ அதிகாரி கைது…
ஊடகவியலாளர் கீத் நொயாருக்கு தாக்குதல் மேற்கொண்டு காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…