உள்நாட்டு செய்திகள்

ஊடகவியலாளர் நோயார் தாக்குதலில் இராணுவ மேஜர் உட்பட 3 இராணுவ வீரர்கள் கைது….

ஊடகவியலாளர் கீத் நோயார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இராணுவ மேஜர் ஒருவர் உட்பட மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…