உள்நாட்டு செய்திகள்

ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கடத்தல் தொடர்பில் DIG தென்னகோனிடம் CID வாக்குமூலம்..

ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கடத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமைத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேல் மாகாண, வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ​…