உள்நாட்டு செய்திகள்

ஊடகவியலாளர் விவகாரம் – தம்மிக ரணதுங்க மீது வாக்குமூலம்

துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் சகோதரரான, துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…