இலங்கையில் மீண்டும் ஊடகக் கட்டுப்பாடு – CPJ அதிருப்தி
ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளமைக்கு சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான குழு பெரும் அதிர்ப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளது. அதாவது, ஊடகவியலாளர்களை சட்டத்தில் தண்டிக்கவோ, அவர்களுக்கு…