உள்நாட்டு செய்திகள்

ஊரு ஜுவாவின் உறவினர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒரு கிராம் 850 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.