உள்நாட்டு செய்திகள்

தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்பு – ஊர்வலங்களுக்கு முற்றாகத் தடை

எதிர்வரும் ஓகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இதனையொட்டி இன்று முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு…