ETF மற்றும் EPF மாற்றம் குறித்து விசேட கலந்துரையாடல்
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள மாற்றங்கள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று நடைபெறவுள்ளது. தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற…