உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண முதலமைச்சர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாக மறுப்பு..

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், ஊவா மாகாண முதலமைச்சரால் முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட விசாரணைகள்…