ஊவா மாகாண வைத்தியசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்…
ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள ஊழியர்கள் இன்று(26) காலை முதல் வேலை நிறுத்தத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 04 மாதங்களாக எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படாததாலேயே குறித்த…