எச்.என்.டி.ஏ பல்கலைக்கழக மாணவர்களின் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி மீண்டும் பணியில்
எச்.என்.டி.ஏ பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி மீண்டும் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம்…