உள்நாட்டு செய்திகள்

எட்கா ஒப்பந்தத்தை எதிர்த்து நாளை பாரிய ஆர்பாட்டம்

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையில் செய்து கொள்ளவிருக்கும் எட்கா உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை(24) கொழும்பில் மாபெரும் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது. 70 தொழிற்சங்கப்…