எட்கா ஒப்பந்த குறித்த கலந்துரையாடலில் இருந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விலகல்
இந்தியாவுடன் கையெழுத்திடவிருக்கும் எட்கா ஒப்பந்தம் தொடர்பில் இடம்பெறவிருந்த கலந்துரையாடலில் இருந்து இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் விலகிக் கொள்ள தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டே…