உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று(07) பணி பகிஷ்கரிப்பில்…

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று(07) நாடளாவிய ரீதியில் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைத் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.…