முத்துராஜவல எண்ணெய் கசிவு தொடர்பிலான NARA’வினது அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு..
முத்துராஜவல பகுதியில் அண்மையில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கையானது நாரா (NARA) நிறுவனத்தால் கனிய வள அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த…