(UPDATE) சம்பந்தனுக்கு எதிராக எந்த முறைப்பாடும் இல்லை
சில அரசியல்வாதிகள் கூறுவதைப் போன்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தொடர்பில், பொலிஸில் எவ்வித முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.…