பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறாரா கமெரூன்?
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான விவகாரத்தில் பிரதமர் கமெரூன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக எதிர்கட்சி உறுப்பினர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து…