உள்நாட்டு செய்திகள்

எம்பிலிபிடிய சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம்

எம்பிலிபிடிய சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் குறிப்பிட்டுள்ளார். சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய நேற்று முதல் அமுலுக்கு…