உள்நாட்டு செய்திகள்

எம்பிலிபிடிய விவகாரம் – சடலம் தோண்டியெடுப்பது குறித்து நாளை தீர்ப்பு

எம்பிலிபிடிய பகுதியில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில், உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலத்தை தோண்டி எடுப்பதா இல்லையா என்பது குறித்த பதில் நாளை வழங்கப்படும்…