எரிபொருள் கொண்டு செல்லும் எரிபொருள் நிரப்பு குழாயில் கசிவு…
கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை நோக்கி எரிபொருள் கொண்டு செல்லும் எரிபொருள் நிரப்பு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. எனவே,கொழும்பு துறைமுக வளாகத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த…