எரிபொருள் புகையிரத சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…
எரிபொருள் புகையிரத சாரதிகள் நேற்று(26) மாலை முதல் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு இன்று(27) காலை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புகையிரத முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக…