எரிபொருள் விலைகளை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்.
எரிபொருள் விலைகளை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியின் பலன்களை உள்நாட்டு…