எரிபொருள் விலை குறித்த சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எட்டப்படும்…
எரிபொருள் விலை தொடர்பிலான சூத்திரத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதா இல்லை திருத்தியமைப்பதா என்பது தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கவுள்ள வரவு-செலவுத் திட்டத்தில் தீர்மானம் ஒன்று எட்டப்படவுள்ளதாக ஜனாதிபதி…