சஜித்திற்கு வாய்ப்பு கை நழுவும் அபாயம்.. தோல்விக்கு துணை போக முடியாது – முஸ்லிம் காங்கிரஸ் அதிரடி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியானது, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் மோசமான தோல்வியினை தழுவியமை காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுள்…