உலக செய்திகள்

நேபாள நிலநடுக்கத்தில் எவரெஸ்ட் சிகரம் 3 செ.மீ. நகர்ந்தது..

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக எவரெஸ்ட் சிகரம் 3 செமீ. அளவுக்கு நகர்ந்துள்ளதாக சீன புவியியல் கண்காணிப்பு தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சீன…