உலக செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட்ட்டில் மகிழ்ச்சி மற்றும் சகிப்புத்தன்மைக்கு தனித்தனி அமைச்சகம்

ஐக்கிய அரபு எமிரேட்ட்டில் மகிழ்ச்சி மற்றும் சகிப்புத்தன்மைக்கு தனித்தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்டில் அரசின் அமைச்சகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.…