உள்நாட்டு செய்திகள்

புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல – லோட் நேஸ்பி…

பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கை அல்ல என ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் லோட் நேஸ்பி (Lord Naseby) தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம்…