வரவு செலவு திட்டம் தொடர்பிலான தீர்மானமானது ஐ.சு.முன்னணி கூட்டத்தில் எட்டப்படும்..
(FASTNEWS|COLOMBO) 2019 ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பிலான இறுதி தீர்மானமானது நாளை(04) இடம்பெறவுள்ள ஐக்கிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில்…