உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இலங்கை வருகிறார் ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதுவர்

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இம் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்படி எதிர்வரும் 21ம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார்…