ஐனசத பெரமுன எனும் சிங்களக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று (௦6) ஆரம்பமாகியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சிங்கள கட்சி ஒன்று…