Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஐனாதிபதி தேர்தல் – அரச சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐனாதிபதி தேர்தல் காலத்தில் சட்டவிரோதமான முறையில் அரச சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…