ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு 38 மில்லியன் யூரோக்கள்
இலங்கையின் கிராமியப் புறங்களில் வர்த்தக மற்றும் அபிவிருத்தி துறைகளின் முன்னேற்றத்திற்காக 38 மில்லியன் யூரோ பெறுமதியான வேலைத்திட்டத்தற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச…