விளையாட்டு

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதியற்று வெளியேறியது நெதர்லாந்து அணி

24 அணிகள் பங்கேற்கும் 15-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) அடுத்த ஆண்டு பிரான்சில் நடக்கிறது. இதற்கான தகுதி போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.…