இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி ஊழல் ஒழிப்பு பிரிவின் விசாரணைகள் ஆரம்பம்..
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி ஊழல் ஒழிப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. சுமார் 40 இற்கும் மேற்பட்ட இலங்கை கிரிக்கெட் போட்டியாளர்கள் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே குறித்த…