அமைச்சர்களுக்கான வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பில் மீள் சர்ச்சை
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படும் என கூறப்படுகின்ற சம்பவம் தொடர்பில் தற்போது சர்ச்சைக்குறிய நிலை தோன்றியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை…