பொதுத்தேர்தலில் பொன்சேகாவின் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஐ.தே.கட்சி பேச்சு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சரத் பொன்சேகாவின் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றதாக தெரியவருகின்றது. இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர்…