ஐ.தே.கவின் பிரதிப் பொதுச் செயலாளராக ருவன் விஜேவர்தன நியமனம்…
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராகவும், அமைச்சர் சாகல ரத்நாயக்க, கட்சியின் உள்ளக நடவடிக்கைக்குப் பொறுப்பான செயலாளராகவும் கட்சியின்…