உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.தே.க செயற்குழு ரணிலுக்காக கூடுகிறது..

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து தீர்மானிக்க நாளை மறுதினம் (29) கட்சியின் செயற்குழு கூடவிருந்த நிலையில், அந்நாளில் அது குறித்து கலந்துரையாடாது பிரதமருக்கு எதிராக…