ஐ.தே.க. மற்றும் சு.கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லை – ஜே.வி.பி சாடல்
பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றியமைப்பது தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் பொதுவான இணக்கப்பாடில்லையென ஜே.வி.பி. சபையில் தெரிவித்தமையினால் சபையில் நேற்றைய…