ஐ.தே.க.வின் இன்றைய பேரணிக்கு கட்டாயப்படுத்தி மக்களை அழைத்து வருவதாக விமல் குற்றச்சாட்டு
ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய(15) கொழும்பு பொதுக் கூட்டத்துக்கு ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் கட்டாயப்படுத்தி ஆட்களை அழைத்து வரவுள்ளதாகவும், இது அரசியல் கூட்டமல்ல என்ற வதந்தியைப் பரப்பி, இளைஞர்…