உள்நாட்டு செய்திகள்

ஐ.நா அலுவலகத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் கடிதம் கையளிப்பு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தில் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்த்தன, குமார வெல்கம உள்ளிட்ட குழுவினர்…