முன்னாள் ஜனாதிபதி தலைமையில் இன்று கலந்துரையாடல்…
ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இன்று(11) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த கலந்துரையாடல்…