பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் விசேட நிபுணர் குழு…
பொருளாதார நெருக்கடி குறித்து தலையீடு செய்ய விசேட நிபுணர் குழு ஒன்றை நியமிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர்…