தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வேலைதிட்டம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குறைந்த கல்விதகைமையுடைய மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வேலைதிட்டத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.