ஒரு வருடத்தின் பின்பு கூட்டமைப்பின் நிறைவேற்று குழு கூட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்று சபை இன்று(08) செவ்வாயன்று கூடவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இரவு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,…